AdiDravidar Jodii என்பது மக்கள் எளிமையாக திருமணத்திற்கு வரன் பார்க்க உதவுற ஆப். TamilJodii-யின் சந்தா பயன்கள் பெண்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. (போட்டோவை கொடுத்து, விவரங்களை உறுதிப்படுத்திய பின், இலவசமாக 20 வரன்களை தொடர்புகொள்ளலாம்).
நிபந்தனைகளுக்கு உட்பட்டது
AdiDravidar Jodii is a matchmaking app designed for simple and accessible marriage proposals. TamilJodii offers paid benefits free for women , *including up to 20 contacts unlocked upon profile verification and photo submission *Terms and conditions apply.
AdiDravidar Jodii டிப்ளமோ, பாலிடெக்னிக், 12, 10ஆம் வகுப்பு அல்லது அதற்குக் கீழே படித்தவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை தொழிலாளர்கள், டெக்னீஷியன்கள், சில்லறை விற்பனையாளர்கள், எலக்ட்ரீசியன், ஓட்டுநர்கள், சமையல்காரர்கள், டெலிவரி நிர்வாகிகள், பாதுகாப்புக் காவலர்கள் போன்ற பல வரன்களின் விவரங்களை இங்கே காணலாம்.
AdiDravidar Jodii is tailored for individuals with educational qualifications such as Diploma, Polytechnic, 12th, 10th standard, or below. You can find profiles of factory workers, technicians, retail salespersons, electricians, drivers, cooks, delivery executives, security guards, and more.
உங்கள் உறவினர்கள், புரோக்கர்கள் மற்றும் திருமண நிலையங்கள் அளிக்கும் வரன்களை விட சிறந்த வரன்களை AdiDravidar Jodii-யில் காணலாம்.
Find better matches than what relatives, brokers, and marriage bureaus offer through AdiDravidar Jodii.
உங்கள் ஜோடியை தேடுகிறீர்களா? AdiDravidar Jodii-யின் மூலம்:
ஆயிரக்கணக்கான வரன்களைப் பார்க்கலாம்
கல்வி, தொழில், வருமானம், வயது, வசிப்பிடம், போட்டோ போன்ற தகவல்களுடன் கூடிய ப்ரோபைல்களை காணலாம்
100% விவரங்கள் உறுதிசெய்யப்பட்ட வரன்களைப் பெறலாம்
Looking for your match? With AdiDravidar Jodii:
Access thousands of matches
View profiles with details like education, profession, income, age, location, and photos.
Find 100% profile-verified matches.
AdiDravidar Jodii ஆப்-ல் இலவசமாக பதிவு செய்து வரன் தேடுவது மிகவும் எளிது
ஆப்-ஐ டவுன்லோடு செய்யவும்
உங்கள் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
உங்கள் மொபைல் எண்ணில் ஒடிபி-ஐ பெற்று லாகின் செய்யவும்
அடிப்படை விவரங்களை கொடுக்கவும்
உங்கள் விவரங்களை உறுதி செய்யவும்
வரன்களைப் பார்க்க தொடங்கவும்
Getting started with AdiDravidar Jodii is free and simple:
Download the app
Choose your preferred language
Login with OTP verification
Create your profile with basic details
Verify your profile
Start exploring matches
கட்டண சேவையின் கூடுதல் நன்மைகள்:
📱 போன் எண்ணை பார்க்கலாம், வாட்ஸ்அப் மூலமாக தொடர்பு கொள்ளலாம்
⭐ விரும்பும் ஜாதகங்களை பார்க்கலாம்
Additional benefits of paid services:
📱 View phone numbers and connect via WhatsApp
⭐ Access horoscopes of your preferred matches
AdiDravidar Jodii 100% பாதுகாப்பானது:
✅ அனைத்து உறுப்பினர்களின் மொபைல் எண்ணும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
🚫 போட்டோவை மறைக்கும் வசதி உள்ளது
🔒 தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்
AdiDravidar Jodii is 100% safe:
✅ All profiles are mobile-verified
🚫 Option to hide photos
🔒 Your personal details are securely protected
AdiDravidar Jodii 25 வருட அனுபவமுள்ள Matrimony.com குழுமத்தின் பகுதியாகும்.
AdiDravidar Jodii is a part of Matrimony.com, backed by 25 years of matchmaking expertise.
AdiDravidar Jodii ஆப்-ஐ இப்போதே டவுன்லோடு செய்யவும்!
Download the AdiDravidar Jodii App now!