அன்பர்களே வணக்கம்,
ஜோதிட ரீதியாக, உங்கள் ஜாதகத்தின் அடிப்படையில் தொழில் முன்னேற்றத்திற்கும், வீடு வாங்குவதற்கும், வீடு கட்டுவதற்கும், திருமணத் தடை நீங்கவும், பொருளாதார நிலையில் உயர்வடைவதற்கும், வண்டி வாகனங்கள் அமைவதற்கும், கல்வியில் முன்னேறுவதற்கும். கணவன் மனைவி உறவுகளில் ஒற்றுமை அதிகரிப்பதற்கும், எதிர்மறை எண்ணங்கள் நீங்கி முன்னேற்றம் அடைவதற்கும், மேலும் அனைத்து விதமான நற்செயல்களுக்கும், தமிழ் பாரம்பரிய ஜோதிடமுறைப்படி வழிமுறைகள் மற்றும் பரிகாரங்கள் எளிய முறையில் கூறப்படும்.
இதற்கான கட்டணம் ரூ. 201/-
ஜோதிடம், உபாசனை மற்றும் ப்ரசன்னம் பயிற்சியளிக்கப்படும்.
நம்பிக்கை உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.
நம்பிக்கை இல்லாதவர்கள் தொடர்பு கொண்டு உங்கள் நேரத்தையும் எமது நேரத்தையும் வீணடிக்க வேண்டாம்.
இப்படிக்கு,
மணி மந்திர ஔஷத ஜோதிடர். ஸோமன் மணிமாறன்
ஜெயம் ஜோதிடம்
+91 74488 54703