ஓம் சிவாய ஜோதிடம் Android செயலியின் அன்பான வணக்கங்கள்!
கிரகங்களின் அமைப்பிற்கும் மனிதர்களின் ஜனனத்திற்கும் தொடர்புடையதே வாழ்க்கை. எனவே, உங்களது எதிர்காலத்தைப் பற்றித் துல்லியமாகத் தெரிந்துகொள்ள ஜாதகம், கைரேகை, திருமணப் பொருத்தம், பெயர் ராசி, வாஸ்து, பிரசன்னம், ராசிகற்கள், நியூமராலஜி, எண்கணிதம் போன்றவை சிறந்த முறையில் மிகத் துல்லியமாகப் பார்த்துத் தரப்படும்.
நவகிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்களை நிவர்த்தி செய்வதற்கு வணங்கவேண்டிய தெய்வங்கள் மற்றும் கல்வி தடை, திருமணத் தடை, தொழில் முடக்கம், குழந்தையின்மை பிரச்சினை, கடன் சுமை, கண் திருஷ்டி, கணவன் மனைவி ஒற்றுமையின்மை ஆகிய அனைத்துத் தடை நிவர்த்திக்கான வழிமுறைகள் கூறப்படும்!
மேலும், குலதெய்வ அனுக்கிரகம் பெறவும் மற்றும் தனிப்பட்ட (இரகசிய) கேள்விகளுக்கான பதிலகளும் வழங்கப்படும்!
இதற்கான கட்டணம் ரூ. 201/-
இப்படிக்கு,
கணிதம் G. மணிகண்டன்,
Atro பாரம்பரிய ஜோதிடர்,
Call / WhatsApp: +91 9344832213