நமது இந்திய நாட்டில் உள்ள வறுமையை 2020 ஆம் ஆண்டுக்குள் முழுமையாக ஒழிக்க சிறுதொழில்கள் மூலம் 60 கோடி பேருக்கு மேல் புதிய வேலைவாய்ப்புக்குள் வழங்க "மக்கள் சந்தை" என்கின்ற புதிய வணிக திட்டத்தை மிக எளிமையாக தயாரித்து பொதுமக்கள் உதவியுடன் பல்லடத்தில் செயல்படுத்தி மத்திய அரசுக்கு வழங்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறேன். நன்றி...
குமார் (எ) P.R.மிகுனகுமார் 428, டாக்டர். சுந்தரராஜன் இல்லம், பெரியார் நகர், டி.எஸ்.பி ஆபீஸ் பின்புறம், பல்லடம்-641664. திருப்பூர் (Dt) Contact: 9865253838