மூலிகை மருத்துவம்-Herbal Plant
Install Now
மூலிகை மருத்துவம்-Herbal Plant
மூலிகை மருத்துவம்-Herbal Plant

மூலிகை மருத்துவம்-Herbal Plant

We have compiled the medical notes of more than 150 herbs in Tamil with image.

Developer: Ardha Apps
App Size: Varies With Device
Release Date:
Price: Free
Price
Free
Size
Varies With Device

“உணவே மருந்து, மருந்தே உணவு” என்கிற கோட்பாட்டின் அடிப்படையில், நமது சுற்றுப்புறத்தில் எளிமையாக இயற்கையாக கிடைக்கும் எண்ணற்ற மருத்துவ குணமுடைய மூலிகை செடிகளைக் கொண்டு பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறையே மூலிகை மருத்துவம் எனப்படுகிறது. இந்த மூலிகை மருத்துவத்தை சித்த மருத்துவர்களும், மரபு வழி மருத்துவர்களும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளான சித்த, ஆயுர்வேத முறைகள், சீன மற்றும் திபெத்திய மருத்துவ முறைகளில் மருத்துவ மூலிகைகளுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளன.

இன்று ஆங்கில மருத்துவம் அதிகமாகப் புழக்கத்தில் இருந்தாலும், சளி இருமலில் தொடங்கி இதயநோய் வரையிலும், ஆயுள் வரை நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பதும், இயற்கை மூலிகை மருத்துவம் தான். அந்த வகையில் பெண்களின் பேறு காலத்திலும், குழந்தை பிறந்த பிறகும் கொடுக்கப்படும் கசாயங்களில் முக்கிய இடம் பெறுபவை இவை தான்.

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"" என்ற சிந்தனையை அடிப்படையில் கொண்டு மூலிகை மருத்துவ குறிப்புகள் ஒவ்வொரு சராசரி மனிதனின் கைப்பேசியிலும் அவசியம் இருக்க வேணடும் என்ற உயரிய நோக்கத்தோடு, நாங்கள் பல்வேறு மருத்துவக் குறிப்புகள் மற்றும் வலைத்தள பொதுவுடைமைகளை பின்பற்றி டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மூலிகை மருத்துவ குறிப்புகளை உருவாக்கி வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

சிறப்பம்சங்கள்:

1. ஏறத்தாழ 150-க்கும் அதிகமான மூலிகைகளின் மருத்துவ குறிப்புகளை துல்லியமாக படத்துடன் தமிழில் தொகுத்து வழங்கியுள்ளோம்.
2. மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
3. மூலிகைகளின் குணங்கள்
4. மூலிகைகளின் மருத்துவ பயன்கள்
5. மூலிகை புத்தகங்கள்
6. மூலிகை படங்கள்
6. மூலிகை சார்ந்த அரிய தகவல்கள்
7. உங்களுக்கு பிடித்த மூலிகைகளின் மருத்துவ குறிப்புகளை நீங்களே பிடித்தமானவையில் சேர்த்து கொள்ளலாம்.

*************************************************************

Based on the principle of "food is medicine, medicine is food", herbal medicine is the treatment of various ailments with the innumerable medicinal herbs that are easily available naturally in our environment. This herbal medicine is widely used by paranormal practitioners and traditional healers.

Traditional Indian medicine, Siddha, Ayurveda, Chinese and Tibetan medicine have given priority to medicinal herbs.

Although English medicine is widely used today, it is the natural herbal medicine that keeps us healthy from the beginning of a cold cough to heart disease and for life. In that sense, they are the main ingredient in the decoctions given to women during pregnancy and after childbirth.

We take pride in creating and publishing herbal medicine notes in digital technology following the various medical tips and web genres, with the lofty goal that herbal medicine notes should be essential in every mobile phone of the average person based on the idea of ​​"disease free life is unlimited wealth".

Highlights:

1. We have compiled the medical notes of more than 150 herbs in Tamil with precision image.
2. List of names of herbs
3. Properties of herbs
4. Medicinal uses of herbs
5. Herbal Books
6. Herbal Images
6. Rare information on herbs
7. You can add medical notes of your favorite herbs to your favorites.

We're always excited to hear from you! If you have any feedback, questions, or concerns, please email us : [email protected]

Thank you!!!
Show More
Show Less
More Information about: மூலிகை மருத்துவம்-Herbal Plant
Price: Free
Version: 7.0
Downloads: 11634
Compatibility: Android 5.0
Bundle Id: com.ardhaapps.tamil.mooligai.herbal.plants
Size: Varies With Device
Last Update: 2023-09-10
Content Rating: Everyone
Release Date:
Content Rating: Everyone
Developer: Ardha Apps


Whatsapp
Vkontakte
Telegram
Reddit
Pinterest
Linkedin
Hide