சிவாய நம திருவண்ணாமலை கிரிவலம் வரும் சிவ பக்தர்களுக்கு தண்ணீர் தானம் மற்றும் அன்னதானம் வழங்கவும்.
நெடுந்தொலைவில் இருந்து வரும் சிவ பக்தர்களுக்கு இளைப்பாற இடம் வழங்கி தரிசனத்திற்கு ம் கிரிவலம் செல்லவும் உதவும் வகையில் உங்களிடம் நன்கொடையாக நாங்கள் கேட்பது.
உங்கள் மொபைல் போனுக்கு எங்கோ ஓரிடத்தில் EC செய்வதை இந்த ஆசுதோஷி டிரஸ்ட் மூலம் EC செய்தாள் அதில் வரும் சிறு தொகை உங்கள் பெயரில் நன்கொடையாக வைத்துக் கொள்ளப்படும்.
மேலும் உங்களால் முடிந்த நபர்களை அறிமுகப்படுத்தி இன்றைய நாளும் இனி வரும் நாட்களில் பொருளாதார சுதந்திரம் அடைய உங்கள் பணத் தேவை பூர்த்தியாக கடன் தொல்லையிலிருந்து மீள உங்கள் வாழ்க்கை வளம் பெற இன்றே இணைந்து செயல்படுவோம்.
எல்லாம் வல்ல ஈசன் துணைகொண்டு இத்துடன் சேர்ந்து வளர அழைக்கின்றோம்