This app mainly focuses on Tnpsc group1,2-2a Unit-8 syallbus in tamil
fast Ui,best User interfacec represent in android quiz format
Unit -8
தமிழ்நாட்டின் வரலாறு,மரபு, பண்பாடு மற்றும் சமூக - அரசியல் இயக்கங்கள்
இந்த பயன்பாட்டில் முலம் Unit-8 படத்திட்டதை பள்ளி புத்தகத்தில் எங்கு படிப்பது .
* தமிழ்நாட்டின் வரலாறு,மரபு, பண்பாடு மற்றும் சமூக -
அரசியல் இயக்கங்கள்
* தமிழ் சமுதாய வரலாறு தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள், கல்வெட்டுகள், அகழ்வாய்வுகள்
* சங்ககாலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கிய வரலாறு.
* விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள்
* 19-20 நூற்றாண்டுகளின், தமிழ்நாட்டின் சமூக அரசியல் இயக்கங்களில் பரிணாம வளர்ச்சியும், தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் பங்களிப்புகள்
மேலும் இதுவரை கேட்கபட்டுள்ள கேள்விகளை சிறந்த முறையில் வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது
Disclaimer:
This app does not have any connection with the goverment and it does not represent any goverment entity.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1,2-2a இந்தப் பயன்பாடு, டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வாளர்களுக்கு உதவ வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த பயன்பாடு முக்கியமாக TNPSC குரூப் 1,2,2a பாடத்திட்டத்தில் கவனம் செலுத்துகிறது.ஏறக்குறைய லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்கள் அரசுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கிறார்கள்.இந்த பயன்பாடு தேவைப்படுபவர்களுக்கு உதவ வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பயன்பாட்டிற்கு அரசாங்கத்துடன் எந்த தொடர்பும் இல்லை மற்றும் இது எந்த அரசு நிறுவனத்தையும் குறிக்கவில்லை