தமிழ் ஆசிரியர் - இணைய வழி சுயகற்றல் செயலி. இச்செயலியானது பின்வரும் உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளது.
1. பாடப் புத்தகங்கள்
2. தமிழ் நூலகம்
3. இ-கல்வி வலைத்தளம்
4. இ-தக்சலாவ வலைத்தளம்
5. பரீட்சை வினாத்தாள்கள்
6. கடந்தகால, மாதிரி வினாத்தாள்கள்
7. புவியியல் பாடம்
6. வீடியோ வழி கற்றல்
7. ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி
8. பாடத்திட்டம்
9. பரீட்சைப் பெறுபேறுகள்
இவ்வாறு பல்வேறு கல்வியுடன் தொடர்புடைய விடயங்களைக் கொண்டுள்ளது. இத்தகைய கற்றல் வளங்களைக் கொண்டுள்ள வளவாளர்கள் அதனை இந்த செயலியூடாக வெளிப்படுத்த விரும்பினால் எமது மின்னஞ்சல் ஊடாகத் தெரியப்படுத்தவும். மேலும் பயன்படுத்துபவர்கள் உங்களுடைய கருத்துக்களையும் எமக்குத் தெரியப்படுத்துங்கள்.