உங்கள் வாழ்க்கையில் சில விஷயங்கள் அல்லது சம்பவங்கள் ஏன் நிகழ்கின்றன என்பதை நீங்கள் எப்போதாவது ஆராய்ந்திருக்கிறீர்களா?
உங்கள் வாழ்க்கையில் குறிப்பிட்ட விஷயங்களை நீங்கள் ஏன் விரும்புகிறீர்கள் ஏன் செய்கிறீர்கள் என்று யோசித்தீர்களா?
நீங்கள் ஏன் ஒருவிதத்தில் எதிர்வினையாற்றுகிறீர்கள் என்பதை அறிய விரும்புகிறீர்களா?
- ஏன் நன்றாக இருந்த உடல்நிலை திடீர் என்று மோசமாகிறது? - - -
- எந்த தொழிலை செய்யலாம்?
- என்ன படிக்கலாம்?
- எப்பொழுது திருமணம் நடக்கும்?
- வரும் கணவர்/மனைவி எப்படி இருப்பார், குணாதிசியங்கள் என்ன?
இவை அனைத்திற்க்கும் பின்னால் ஒரு அறிவியல் இருக்கிறது. அது தான் ஜோதிடஅறிவியல்
ஜோதிடத்தில் உள்ள அறிவியல் மற்றும் பலன்கள் அறிய விரும்பினால்?
உங்கள் வாழ்க்கையில் நடக்கப்போகும் பலன்களை அறிய..
உங்கள் வாழ்க்கையில் சிறந்த முடிவுகளை எடுக்க ஜோதிட பலன்கள் மூலம் வழிகாட்டுதலைப் பயன்படுத்த விரும்பினால் மற்றும் அனைத்து பிரிவுகளில் உள்ள ஜோதிட பலன்கள் தெரிந்து கொள்ள இந்த செயலியை பயன்படுத்தி ஜோதிட ரீதியாக உங்கள் இயல்பான பலத்தையும் பலவீனத்தையும் வெற்றிகரமாகக் கண்டறியலாம்.
இந்த செயலியில் உள்ள பல்வேறு ஜோதிட பலன்களை உங்கள் ஜாதகத்தின் மூலம் செயல் பயன்படுத்தி நல்ல முடிவுகளை நம்பிக்கையுடன் எடுக்கலாம்.
12 வருடங்களாக உயர் மற்றும் கடினமான ஜாதகங்கள் மற்றும் அதன் கிரக நிலைகளை ஆராய்ந்து மேலும் மூல நூல்களில் இருந்து குறிப்புகள் மற்றும் பல சான்றோர்களிடம் ஆலோசனை பெற்று மற்றும் அனுபவங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட செயலி.
இந்த செயலியில் கீழ் கண்ட ஜோதிட பகுதிகள் அறியப்படாத விளக்கங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளது (TOC)
1. ஜோதிட அடிப்படை குறிப்புகள்
2. நவகிரகங்களின் பலன்கள்
3. வீடு/ஸ்தான பலன்கள்
4. இராசிகளும் பலன்களும்
5. நட்சத்திர பலன்கள்
6. தசாபுத்தி பலன்கள்
7. கல்வி ஜோதிட பலன்கள்
8. தொழில் ஜோதிட பலன்கள்
9. மருத்துவ ஜோதிட பலன்கள்
10. திருமண ஜோதிட பலன்கள்
11. கோச்சார பலன்கள்
12. குழந்தை பிறப்பு/சந்ததி விருத்திக்கான ஜோதிட பலன்கள்
13. யோகங்களின் பலன்கள்
14. தோஷ பலன்கள்
15. வக்கிரகிரகளின் பலன்கள்
16. கிரகங்களின் சேர்க்கை பலன்கள்
17. கிரக பரிவர்த்தனை பலன்கள்
18. அஷ்டவர்க பலன்கள்
19. பிரசான்னம் பலன்கள்
20. ஆயுள்/மரணம் குறித்த பலன்கள்
21. ஜோதிட குறிப்புகள்
மேற்கண்ட பலன்கள் கொண்ட அறிமுகப்பகுதிகளை (free data)இலவசமாகவும் மற்றும் 20 பகுதிகளையும் முழுவதுமாக படிக்க ரூபாய் 1000/- செலுத்தி படிக்கலாம்.
மேலும் பல தகவல்கள் மற்றும் விளக்கங்கள் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜோதிடத்தை அனைத்து மக்களும் அறிந்து தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள ஒரு முயற்சி.
Will be available in English(en) soon.