முருகன் பாடல்கண் அப்ப்ளிகேஷனில் நாம் முறைக பெருமானின் முக்கியமான பாடல்கள் மற்றும் மந்திரங்களை காணலாம்.
இந்த ஆப்இல் முருக பெருமானின் பாடல்களை கேட்பது மட்டுமின்றி அவற்றை நாம் படிக்கவும் முடியும் வண்ணம் பாடல் வரிகள் வழங்க பட்டுள்ளன.
பின் வரும் பாடல்கல் இந்த அப்ப்ளிகேஷனில் உள்ளன:
1 கந்த சஷ்டி கவசம்
2 கந்த குரு கவசம்
3 வேல்மாறல்
4 உருவாய் அருவாய் உளதாய்
5 சரவணபவ மந்திரம்
6 சரவணபவ ராவணபவாச மந்திரம்
7 முருக பெருமானின் சமஸ்கிரத மந்திரங்கள்