இலங்கையின் தற்கால சூழ்நிலையை கருத்திற்கொண்டு இணையத்தினூடாக மாணவர்களுக்கு கல்வி புகட்டும் வகையில் நமது இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கல்வி சம்பந்தமான புதிய செய்திகள், கடந்தகால வினாத்தாள்கள் பதிவிறக்கம் மற்றும் இலவச Zoom வகுப்புகள் போன்ற அனைத்தையும் நமது இணையத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். சிறந்த சேவையினை பெற்றுக் கொள்ள தொடர்ந்தும் எங்களுடன் இணைந்திருங்கள்..