வேளாண்மையின் முதன்மை உணவு பயிர்கள் (நெல், கம்பு, சோளம், கோதுமை), காய்கறி வகைகள், கீரை வகைகள், பயிறு வகைகள், கிழங்கு வகைகள், தோட்டப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பூக்கள், மூலிகைப்பயிர்கள், பயிர்பாதுகாப்பு முறைகள், இயற்கை உரங்கள் என விவசாயம் சார்ந்த முக்கிய தகவல்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
நம் மண்ணின் மரங்கள், விதைகள் , செடி கொடிகள் என எல்லா விபரங்களும் இந்த குறுஞ்செயலியில் உண்டு.,
விவசாயம் செய்யும், விவசாயம் செய்ய ஆர்வமுள்ளவர்கள் உட்பட அனைவரும் இந்தப் குறுஞ்செயலியில் இணைந்து செயலாற்றலாம். அதோடு உங்கள் சந்தேகங்களை உடனுக்குடன் எங்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்