Jebamtv
Install Now
Jebamtv
Jebamtv

Jebamtv

24x7 Prayer Channel ஜெபத்திலும் களத்திலும் உங்களுடன் ஜெபம் டிவி

Developer: JCS DEVELOPMENT
App Size: Varies With Device
Release Date: Sep 11, 2021
Price: Free
Price
Free
Size
Varies With Device

Screenshots for App

Mobile
ஜெபம் டிவியின் டிவியில் வாக்குத்தத்தம் | இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள 1 தெ 5 :17

ஜெபம் டிவியின் தரிசனம் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேர் ஒவ்வொரு
ஜெபக்குறிப்பு களுக்காக ஒன்றிணைந்து ஜெபிக்க வேண்டும்

NEWS PRAYER ( செய்திகளை ஜெபமய் மாற்றுவது )

BREAKING PRAYER | LIVE (நேரலையில் தற்போதைய செய்திகளுக்காக நேயர்கள் போன் செய்து ஜெபிக்க வேண்டும்)

PRAYER HEADLINES ( முக்கிய தலைப்புச் செய்திகளை ஜெபமய் மாற்றுவது )

EMERGENCY PRAYER | LIVE (மருத்துவமனையில் உள்ளவர்களுக்காக ஜெபிப்பது)

SILENT PRAYER ( அரசியல் தலைவர்களுடைய புகைப்படும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யும் போது அதைப் பார்க்கிற நேயர்கள் தேவன் அவர்களை குறித்து உணர்த்துகிற காரியங்களுக்கு ஜெபிப்பது )

TRAFFIC PRAYER ( விபத்து நடைபெறாமல் இருக்க விபத்து நடைபெறுகிற இடத்தில் இருந்து ஜெபிப்பது)

ALARM PRAYER ( ஜெபம் டிவி நேயர்கள் தொலைபேசியில் பனிரெண்டு தடவை அலாரம் வைத்து ஒரு சில ஜெப குறிப்புக்காக ஜெபிப்பது )

MEDIA MISSION PRAYER ( அனைத்து கிறிஸ்தவ சேனல்களுடைய தேவைகளுக்காகவும் அவர்கள் தரிசனம் நிறைவேற ஜெபிக்கும் நிகழ்ச்சி

WALKING PRAYER ( தினமும் ஒரு சில தெருக்களில் நடந்து இரட்சிப்புக்காகவும் விபத்து நடைபெறாமல் இருக்கவும் ஜெபிப்பது )

LEADERS PRAYER ( கிறிஸ்துவ ஊழியர்கள் தலைவர்களுக்காக ஜெபிப்பது )

PRAYER OF THE DAY ( ஒரு முக்கிய ஜெப குறிப்புக்காக ஒரு நாள் முழுவதும் ஜெபிப்பது )

HOW TO PRAY ( எப்படி ஜெபிக்க வேண்டும் என்று ஒரு நிகழ்ச்சி )

PRAYER GENERATION ( குழந்தைகளை ஜெபிக்க வைத்து வீடியோ எடுத்து அனுப்பும் நிகழ்ச்சி )

PRAYER FOR CHILDREN’S | LIVE (நேரலையில் WHATSAPP மூலமாக அனுப்பப்படும் குழந்தைகளுடைய புகைப்படத்தை பார்த்து ஜெபிப்பது )

JEBAM KIDS SCHOOL ( சிறுவயது முதல் பிள்ளைகளை கிறிஸ்துவுக்குள் வளர்ப்பதை வீடியோவாக எடுத்து அனுப்பும் நிகழ்ச்சி )

WHATSAPP PROMISE PRAYER (WhatsApp background உள்நின்று Prayer and message)

GOOD NIGHT PRAYER | LIVE ( தினமும் இரவு ஒரு தலைப்பைத் தேர்வு செய்து ஜெபிப்பது & செய்தி அளிப்பது )

BIBLE EXPERT | LIVE ( நேரலையில் நடத்தப்படும் வேதாகம போட்டி )

BIBLE GENIUS | LIVE ( நேரலையில் நடத்தப்படும் வேதாகம போட்டி

BIBLE CONNECTION | LIVE ( நேரலையில் புகைப்படங்களை சேர்த்து என்ன வேத வார்த்தை என்று சொல்லவேண்டும்)

BIBLE READ | LIVE ( நேரலையில் 30 நிமிடம் அவர்களுக்கு கொடுக்கப்படும் நாங்கள் சொல்லும் வேத வசனத்தை எடுத்து வாசிக்க வேண்டும்)

Dua | அரபு நாட்டில் உள்ளவர்களுக்கான ஜெபம்

இன்றைய வாக்குத்தத்த ஜெபம் ( தினம் ஒரு வாக்குத்தத்தத்தை சொல்லி அதை சுதந்தரிக்க ஜெபிப்பது)

மாலை ஜெபம் | LIVE ( நேரலையில் நேயர்கள் உடைய நெருக்கடியான சூழலுக்காக ஜெபிப்பது )

மதிய ஜெபம் | LIVE ( நேரலையில் நேயர்கள் உடைய நெருக்கடியான சூழலுக்காக ஜெபிப்பது )

வசனத்தோடு ஜெபிப்போம் | LIVE | வசனத்தை சொல்லி சொல்லி ஜெபிப்பது

ஜெப சாட்சிகள் | LIVE ( நேரலையில் நேயர்கள் தொடர்பு கொண்டு அவர்கள் சாட்சியை பகிர்ந்து கொள்வார்கள்

ஜெப மேகம் | LIVE ( நேரலையில் உபவாச தோடு நேயர்கள் உடைய நெருக்கடியான சூழலுக்காக ஜெபிப்பது )

ஜெப காற்று | LIVE ( நேரலையில் மாதம் ஒரு முறை ஊழியர்களுடன் இணைந்து நேயர்கள் உடைய நெருக்கடியான சூழலுக்காக ஜெபிப்பது )

ஜெப அறை | LIVE ( அனேக ஊழியர்கள் உடைய ஜெபா அனுபவங்களை கேட்பது )

ஜெப அலை | LIVE ( தொடர்ந்து ஒருசில ஜெப குறிப்புக்காக ஜெபித்து வருவது )

ஜெப நிலம் | LIVE (ஜெபம் டிவி ஊழியத்தில் தினமும் ஒரு ரூபாய் விதைப்பதற்காக ஜெபம்)

போ Go | நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ | வெளிநாட்டிலுள்ள தேவ ஊழியர்களுடன் நேர்காணல்

கானாவூர் கல்யாணம் | திருமணமான தம்பதியர்களுடன் நேர்காணல்

நன்றி ஜெபம் | LIVE (மாதம் கடைசியில் தேவன் செய்த நன்மைக்காக நன்றி சொல்லி ஜெபிப்பது )

The theme of this ministry- Our theme is Action Based Prayer and Prayer a Lifestyle.
What is Action Based Prayer?
Sincere prayer is not just praying for road safety, but sincere prayer is living by following every rules of road safety. Then we will be able to create accident free roads.
What is Prayer a Lifestyle?
Sincere prayer is not just praying for a sinless society but sincere prayer is to run away from the sin when it comes to us. Then we will be able to create a sinless society.

மக்களுக்காக ஜெபிக்கிற டிவி மக்களை ஜெபிக்க வைக்கிற டிவி
Praying for The people Making people to pray
Jebam tv 24x7 Prayer Channel
Show More
Show Less
Jebamtv 1.0 Update
2021-09-11 Version History
மக்களுக்காக ஜெபிக்கிற டிவி மக்களை ஜெபிக்க வைக்கிற டிவி
Praying for The people Making People to Pray
Jebam tv 24x7 Prayer Channel ஜெபத்திலும் களத்திலும் உங்களுடன்

~JCS DEVELOPMENT
More Information about: Jebamtv
Price: Free
Version: 1.0
Downloads: 172
Compatibility: Android 5.0
Bundle Id: com.jebamtv.jebamtv
Size: Varies With Device
Last Update: 2021-09-11
Content Rating: Everyone
Release Date: Sep 11, 2021
Content Rating: Everyone
Developer: JCS DEVELOPMENT


Whatsapp
Vkontakte
Telegram
Reddit
Pinterest
Linkedin
Hide