விநாயகர் அகவல் பாடலை மாதந்தோறும் வருகிற சதுர்த்தியின் போதும், சங்கடஹர சதுர்த்தியின் போதும், சதுர்த்தியின் போதும் பாராயணம் செய்து வழிபட்டால் இரட்டிப்புப் பலன்களை அருள்வது நிச்சயம்.
விநாயகர் முன்பு அமர்ந்து தனிச்சிறப்புடைய இந்த அகவலை மனம் ஒன்றி பாராயணம் செய்தால் நம்முடைய விருப்பங்கள் யாவும் நிறைவேறும்.