காதல் தேர்வு எழுத படித்து கொண்டிருக்கும் மற்றும் காதல் தேர்வு எழுதி காத்திருக்கும் மாணவர்களுக்கு இந்த செயலியில் பல்வேறு உயிரோட்டமான காதல் கவிதைகள் உள்ளன.
மேலும், இந்த செயலியின் மூலம் உங்களுக்கு விருப்பமான நேரத்தில், காதல் கவிதைகளை மொபைல் போனில் நோட்டிபிகேஷனாக பெறலாம். இதனை உங்கள் காதலன் / காதலி -க்கு அனுப்பி இம்ப்ரெஸ் பண்ணலாம். இன்னும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், வாட்சப், பேஸ்புக், டிவிட்டர், ஈமெயில் வழியாவும் உங்கள் வருங்கால துணைக்கு ஷேர் பண்ணலாம்.
* வகை:
அன்னையர் தினம்
ஆசிரியர் தினம்
குழந்தைகள் தினம்
தந்தையர் தினம்
பிறந்த நாள
புதுமனை புகுவிழாநித்ரா
பெற்றோர்தினம்
மகளிர் தினம்
திருமண வாழ்த்து
அறிந்து கொள்வோம்!
நண்பர்கள் தினம்
இன்றைய சிந்தனை
இன்றைய தேநீர் துளிகள்
இன்றைய ராசிபலன்
இன்றைய நிகழ்வு
காதல் பொன்மொழிகள்
நட்பு பணம்
பெண்
அப்பா அம்மா
திரைக்கவிதை நண்பர்கள்
பொதுகவிதைகள் ஹைக்கூ
ஒரு நிமிடக் கதைகள்
குறிப்புகள் சிறுகதைகள்