1966 முதல் கலை இலக்கிய இதழாக வெளிவரும் கணையாழி,உலக நாடுகளில் வாழும் தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்காக இணைய இதழாகவும் வருகிறது.
தற்காலத் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளுக்குக் களமாகவும் தளமாகவும் விளங்கி வருகிறது.
படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு முன்னுரிமை தருவது.
குழு மனப்பான்மைக்கு இடம் தராதது.தமிழின் மிகச் சிறந்த படைப்பாளிகளின் ஊற்றுக் கண்ணாக இப்போதும் வெளிவந்து கொண்டிருப்பது.