பரமத்தி வேலூர் வட்டம் ,சித்தம்பூண்டி கிராமம்,சின்னாம்பாளையம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா நிகழ்ச்சி நிரல்.
1) தோரணம் கட்டுதல், மார்ச் 5 ம் தேதி காலை 10 மணிக்கு
2) தீர்த்த குடம் எடுத்தல், மார்ச் 5 ம் தேதி மதியம் 3 மணிக்கு
3) மாவிளக்கு எடுத்தல், மார்ச் 5 ம் தேதி மாலை 6 மணிக்கு
4) கலை நிகழ்ச்சி, மார்ச் 5 ம் தேதி இரவு 8 மணிக்கு
விழாவிற்க்கு வருகை புரியும் அனைத்து பக்தர்களையும் இருகரம் கூப்பி ??? வருக வருக என வரவேற்கின்றோம்.
இங்கனம்
செவ்வந்தி குருப்ஸ் நண்பர்கள்???.