யுக இறுதி னீதித் தீர்ப்புக் கர்த்தர்
பிரம்மோதய சாலை ஆண்டவர்கள்
அருளிச் செய்த
வையகத்தையும் வானகத்தையும்
சர்வ கால காலங்ஙளையும்
சர்வ காலத்திற்குள் அடங்ஙிய
அழிவிலா னித்திய பூரண
மேம்பாடுகளனைத்தையும் கையில்
வரவழைத்துத் தரும்
கிரயத்தையுடையது
இந்தத் மெய்வழி வேதம் செயலி
சர்வ சாதிகளுக்கும் சர்வ மதங்ஙளுக்கும் சர்வ வேதங்ஙளுக்குமாகப் பூமியடங்ஙலுக்கும், ஒரு னிஜனிதி லாபகர வசந்ந காலம் னாம் கொண்டு வந்நிருக்கிறோம். இதற்கான பாடல்கள், னூல்கள், மான்மியம், வாக்கியங்ஙள் அனந்நானந்நம் இங்ஙு இருக்கின்றன. பயன்படுத்திக் கொள்கிறவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்ஙோ
வாசகம் கொஞ்ஞமாக இருக்குதென்று னினையாதே. செயலோ மகா னிகரற்றது. னிறுத்தி னிறுத்துப் படித்துப் பார்.
இதில் ஆதிமெய் உதயபூரண வேதாந்தம், கோடாயிதக்கூர், திருமெய்ஞ்ஞானக் கொரல், வான்மதிக் கொரல், அருளமுதம்
ஒலிநாடா வாக்கியம் பதிவிடப்பட்டுள்ளது மேலும் மான்மியம் மற்றும் ஆதிமெய் உதயபூரண வேதாந்தம் பதிவிட உள்ளது விரைவில் பதிவிடபடும்