இவ்வுலகத்தில் நாம் எப்பொழுதும் நம்மை பத்து திங்கள் வயிற்றில் சுமந்த அம்மாவின் குணங்கள் மற்றும் அவர் நமக்காக செய்த தியாகங்கள் அடிக்கடி பேசுவோம்.
ஆனால் நம் சொந்த காலில் நிற்கும்வரை ..மார்பிலும் தோளிலும் சுமந்த நம் தந்தையை எப்பொழுதுமே மறந்துவிடுகிறோம்..!
நம் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் நம் தாயை விடக் குறைவாக பங்களிக்காதவர் நம் தந்தை…
இந்த கவிதை தொகுப்புக்கள் மூலம் நீங்கள் உங்கள் தந்தைக்கு நன்றி கவிதைகளை சமர்ப்பணம் செய்யலாம்
இக்கவிதை தொகுப்பை என் அன்பு தந்தைக்கும் சமர்ப்பிக்கின்றேன்..
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி
உங்களின் ஜெனிபர்