Kumari Kandam Varalaru
Install Now
Kumari Kandam Varalaru
Kumari Kandam Varalaru

Kumari Kandam Varalaru

தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே

Developer: MODERN TAMIZHA
App Size: 4.4M
Release Date: 1 जुल॰ 2018
Price: Free

Screenshots for App

Mobile
குமரிக்கண்டம் (kumari Kandam) என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இந்தியாவின் தெற்கே இருந்ததாகக் கருதப்படும் ஒரு புராண இழந்த கண்டத்தைக் குறிக்கிறது . இது பண்டைய தமிழர் நாகரிகத்துடன் தொடர்புடைய ஒரு முக்கியமான நிலப்பகுதியாகவும் கருதப்படுகிறது. குமரிக்கண்டம், குமரி நாடு என்ற வேறு பெயர்களாலும் இப்பகுதி அழைக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அறிஞர்களின் ஒரு பகுதியினர் இலெமூரியா என்று அழைக்கப்படும் ஒரு மூழ்கிய கண்டம் இருந்திருக்கலாம என்று ஊகித்தனர். ஆபிரிக்கா, ஆத்திரேலியா, இந்தியா மற்றும் மடகாசுகர் நாடுகளுக்கு இடையே காணப்படும் புவியியல் மற்றும் பிற ஒற்றுமைகளை தொடர்புபடுத்தி விளக்க முயன்றபோது அவர்களுக்கு இச்சிந்தனை தோன்றியது. தமிழ் மறுமலர்ச்சி ஆதரவாளர்களின் ஒரு பகுதியினர் இக்கோட்பாட்டை ஏற்றுக் கொண்டனர். பண்டைய தமிழ் இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி தங்கள் நிலப்பகுதிகளில் உலாவிய பாண்டியர்களின் புராணக்கதைகளுடன் அவர்கள் இதை இணைத்துக் கொண்டனர்.
Show More
Show Less
More Information about: Kumari Kandam Varalaru
Price: Free
Version: 1.0
Downloads: 1000
Compatibility: Android 4.1 और बाद वाले वर्शन
Bundle Id: com.moderntamizha.kumarihistory
Size: 4.4M
Last Update: 1 जुल॰ 2018
Content Rating: 3+ के लिए रेट किया गया
Release Date: 1 जुल॰ 2018
Content Rating: 3+ के लिए रेट किया गया
Developer: MODERN TAMIZHA


Whatsapp
Vkontakte
Telegram
Reddit
Pinterest
Linkedin
Hide