வணக்கம் மாணவர்களே!
எமது எழுவியானது இரண்டாம் வருடத்தில் கால் பதிக்கின்றது.
முதல் வருடத்தில் எம்மிடத்தில் பல மாணவர்கள் தங்கள் கல்வியினை தொடர்ந்திருக்கிறார்கள்.
இவ்வருடம் எங்கள் எழுவியானது உங்களிற்காக புதுப்பொலிவுடன் செயற்படுத்தியுள்ளோம்
எனவே இதனை தரவிறக்கி எங்களுடன் இணைந்து உங்கள் கற்றலை மேம்படுத்திடுங்கள்
எமது எழுவியில்
நிகழ்நிலைபரீட்சைகள், நடைபெற்று முடிந்த பரீட்சைகள், மாணவர் கற்றல் காணொளிகள், பாடங்கள், கட்டுரைப்பகுதி, பொதுஅறிவு, நுண்ணறிவு, வினாவிடை, கற்றல் கையேடுகள், பயிற்சிகள், மாணவர் செய்திகள், மாணவர் விளையாட்டுக்கள் என பல அம்சங்களுடன் இம்முறை எங்கள் மாணவர்களுக்காக உருவாக்கியுள்ளோம்.
பெற்றோர்களே உங்கள் மாணவர்களையும் எம்முடன் இணைத்து கொள்ளுங்கள்