சீரடி சாய்பாபா (செப்டம்பர் 28, 1838 – அக்டோபர் 15, 1918), மகாராட்டிரத்தில் அகமது நகர் மாவட்டத்தில் சீரடியில் வசித்த ஓர் குரு, யோகி மற்றும் சுஃபி துறவி. இவரை இந்துக்களும் இசுலாமியரும் புனித சாமியாராக போற்றுகின்றனர். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர். இசுலாமியர் பிர் (சூஃபி குரு அல்லது ஆன்மீக வழிகாட்டி) அல்லது குதுப் (பரிபூரண மனிதர்) ஆக நம்புகின்றனர். சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.
சாய்பாபா பக்தர்களிடம் இருக்கவேண்டிய android app
சாய் அப்பா - Sai Appa Tamil app
✔ புத்தகம் போன்ற வடிவில் எளிதாக படிக்க
✔ பாபாவின் பல்வேறு புகைப்படங்கள்
✔ சாயிபாபாவின் அஷ்டோத்ர சத நாமாவளி
✔ சாயிபாபாவின் ஆரத்தி
✔ தினமும் பாராயணம் செய்யும் நினைவூட்டல் (நோட்டிபிகேஷன்)
✔ தினமும் சாய் பாபாவின் பொன்மொழிகள் (நோட்டிபிகேஷன்)
✔ ஷீர்டி சாய்பாபாவின் பதில்கள்
✔ ஷீர்டி சாய்பாபாவின் அற்புதங்கள்
✔ சாயிபாபாவின் ஸத் சரிதம்
✔ சாய்பாபாவின் மந்திரங்கள்
✔ சாய்பாபாவின் புகைப்படங்கள் (வால்பேப்பர்)
மற்றும் பல ஒரே app இல்
நான் என்றும் உன்னுடன் இருப்பேன் - ஷீர்டி சாய் பாபா
https://www.mysai.in/
We would like to thank for your interest to with our app. Please share your thoughts and comments with us.
Thank you - நன்றி