டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கு தங்களை அனைத்து விதத்திலும் நடப்பு நிகழ்வோடு தயார் செய்யும் விதத்தில்இந்த செயலி இலவசமாக டிஜிட்டல் வடிவில் வழங்குகிறோம். டிஎன்பிஎஸ்சி பாட திட்டத்தின் அடிப்படையில் நடப்பு நிகழ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதை உணர்ந்து இந்த செயலியை இலவசமா உங்களுக்கு வழங்குகிறோம். இதனை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து பயிற்சி பெறலாம்.
இந்த செயலியில் நடப்பு நிகழ்வோடு தொடர்புடைய பின்வரும் பகுதிகளைப் போட்டித் தேர்வர்களின் இலக்கை எளிமையாக்கும் வகையில் வழங்கியுள்ளோம்.
அறிவியல்
பொருளியல்
அரசியல் அறிவியல்
விளையாட்டு
நியமனங்கள்
செய்தி துளிகள்
வேலைவாய்ப்பு