PanaiOlai Tamil Calendar 2025
Install Now
PanaiOlai Tamil Calendar 2025
PanaiOlai Tamil Calendar 2025

PanaiOlai Tamil Calendar 2025

தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு தனித்துவமான நாட்காட்டி செயலி

App Size:
Release Date: Jul 10, 2025
Price: Free
Price
Free
Size

? பனையோலை நாட்காட்டி – உங்கள் தினசரி தமிழ் வழிகாட்டி

பனையோலை நாட்காட்டி என்பது தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு சிறந்த நாட்காட்டி செயலி. இது பாரம்பரிய தமிழ் கலாச்சாரம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தை இணைக்கும் ஒரு முயற்சி.

?? இதன் சிறப்பு அம்சங்கள்??

? நாட்காட்டி, மாத காட்டி

?ஸ்டேட்ஸ் சேவர்

? பிறந்தநாள் வாழ்த்து பேனர்

??‍⚕ வேலைவாய்ப்பு தகவல்கள்

? தினம் ஒரு தகவல்

? புகைப்பட பதிவு

? செய்திகள் படித்து வெகுமதி வெல்லலாம்

? முக்கிய அம்சங்கள்:

தமிழ் நாட்கள், மாதங்கள், ஆகியவை தெளிவாகக் காட்டப்படும்.

புகைப்படத்துடன் முக்கிய தினங்களை பகிரும் வசதி – உங்கள் நினைவுகளை அழகாக பதிவு செய்யலாம்.

பஞ்சாங்க தகவல்கள் – திதி, நட்சத்திரம், ராகு, குளிகை, யோகம், நல்ல நேரம்.

தமிழ் பண்டிகைகள் மற்றும் விசேஷ நாட்கள் பற்றிய விரிவான தகவல்கள்.

அழகான UI மற்றும் எளிதான பயன்பாடு – அனைவருக்கும் ஏற்றது.

சமூக ஊடகங்களில் பகிரும் வசதி – உங்கள் நாள்காட்டியை நண்பர்களுடன் பகிருங்கள்.

பனையோலை நாட்காட்டி ஆன்ட்ராய்டு செயலியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. இந்த பனையோலை நாட்காட்டியை உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்.
Show More
Show Less
More Information about: PanaiOlai Tamil Calendar 2025
Price: Free
Version: 12
Downloads: 1000
Compatibility: Android 7.0
Bundle Id: com.panaiolai.calendar
Size:
Last Update: Jul 10, 2025
Content Rating: Everyone
Release Date: Jul 10, 2025
Content Rating: Everyone
Developer: PanaiOlai Software Solutions


Whatsapp
Vkontakte
Telegram
Reddit
Pinterest
Linkedin
Hide