நம் ஆன்மாக்களைப் புனிதப்படுத்தி, அவற்றை இயேசுவுக்கு அளிக்க வேண்டும் என்ற நோக்கோடு, நம்மை கரம்பிடித்து வழிநடத்த மாதா வருகிறாள். அவர் நம்மிடம் கேட்பதெல்லாம் திறந்த இதயமே.
நம்மை அர்ப்பணித்தால் நம் உள்ளங்களிலும், இல்லங்களிலும், உலகம் முழுவதிலும் அமைதி நிலவும் என்ற வாக்குறுதி நிறைவேறும் என்று உறுதி கூறுகிறாள்.
தெய்வீக அருளைப் பெற்று மகிழ்ந்திட நம் இதயங்களைத் தயாரிப்போமா?