தமிழ் ஒலி புத்தகம்
இந்த App மூலமாகத் தமிழில் உள்ள நல்ல கதைகள், புதினங்கள், வரலாற்றுப் புத்தகங்கள், குழந்தைகளுக்குக் கதைகள் போன்றவற்றை ஒலி வடிவில் தமிழ் அன்பர்களுக்கு வழங்குவதே எண் எண்ணம்.
எனவே முடிந்த வரை நிறைய நல்ல புத்தகங்கள் ஒலி வடிவில் இந்த Tamil Audio Story Book App மூலமாக உங்களுக்கு வழங்குகிறேன். இதற்கு உங்கள் ஆதரவைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ் ஒலி புத்தகம் - ரெஜியா
- பொன்னியின் செல்வன்
- 1001 அரேபிய இரவுகள்
- இராவண காவியம்
- குழந்தை கதைகள்
- சிறுவர் கதைகள்
- விக்கிரமாதித்தன் கதைகள்
- சாண்டில்யன் நாவல்கள்
- கல்கி நாவல்கள்
இன்னும் பல ...
Audio Stories Book in Tamil By Rejiya
- Ponniyin Selvan Audiobook Tamil
- 1001 Arabian Nights Tamil AudioBook
- Iravana Kaaviyam Tamil Audio Book
- Children's Stories in Tamil audio Book
- Bedtime Stories in Tamil Audio Book
- Vikramathithan Audio stories in Tamil
- Sandilyan Novels Tamil audiobook
- Kalki novels in Tamil AudioBook
and More ....