This is a touch and track application, where you can almost track or count any thing.
You can use this app for various use cases.
- You can create your own trackers/buttons
- You create board, and tracking buttons in it.
- You can use it to do billing in your shop.
- You can count any activities or events.
இங்கே நீங்கள் boards ஐ சேர்க்கலாம். boards என்றால் உங்களுடைய trackable (பொருட்கள் , செயல்பாடுகள், bill , stuffs customer visits) களை , store செய்து அதை நீங்கள் எத்தனை முறை click செய்தீர்கள் என்று கணக்கு பார்த்துக்கொள்ளலாம் .இதனை வைத்து நீங்கள் உங்கள் கடையின் வியாபாரம் எவ்வளவு ஒரு நாளைக்கு அல்லது ஒரு மாதத்திற்கு என்பன போன்ற கணக்குகளை போட்டுக் கொள்ள முடியும். 'Tracker என்பது நீங்கள் கணக்கு பார்க்க விரும்பும் எதுவாகவும் இருக்கலாம்.activities , பில் , வாக்கிங் , customer visits , உங்கள் கடையின் billing ஐ கூட நீங்கள் இந்த app ஐ வைத்து சுலபமாக செய்யலாம். click செய்தால் போதும், நாள் இறுதியில் அல்லது 7 நாட்களில் எவ்வளவு என்று reports எடுத்து கொள்ளலாம்..