திருமண பொருத்தம் தங்களின் வாழ்க்கை நிலையை தாங்களே தேர்ந்தெடுக்கும் முக்கியமான தருணம் இது
திருமண பொருத்தம் என்பது பிறப்பு ஜாதகத்தின் அடிப்படையாக உள்ள நட்சத்திரத்தைக் கொண்டது
திருமண பொருத்தம் என்பது நட்சத்திரத்தை வைத்தே பார்க்கப்பட வேண்டும்
திருமண பொருத்தம் மொத்தம் 10 உள்ளது
அவற்றை பற்றி இந்த app மூலம் நீங்கள் அறியலாம்
நன்றி
Show More
Show Less
More Information about: Thirumana Porutham in Tamil திருமணப் பொருத்தம்