We are happy to release our Tamil Calendar 2022 offline App. 'Tamil Calendar 2022' has been entirely updated with all the information like 2022 Calendar, Rasipalan, Holidays, Festivals, Subha Muhurtham etc., '2022 Tamil Calendar' app is for Tamil people which is available in offline mode.
இன்டர்நெட் தேவையில்லை
* தினசரி மற்றும் மாத காலெண்டர்
* தினசரி ராசிபலன்
* அரசாங்க விடுமுறைகள், இந்து, கிறிஸ்துவ, முஸ்லிம் பண்டிகை விவரங்கள்
* சுப முகூர்த்த நாட்கள்
* பௌர்ணமி, அமாவசை தினங்கள்
* சுபமுகூர்த்த தினங்கள், முக்கிய விரத தினங்கள், இராகு, குளிகை, எமகண்டம் முதலியன, வாஸ்து செய்யும் நாட்கள், மனையடி சாஸ்திரம், கௌரி பஞ்சாங்கம், கிரக ஓரைகளின் காலம், பல்லி விழும் பலன், எண் கணிதம் விவரங்கள்
* Tamil calendar 2022
* ஜனவரி 2022 முதல் டிசம்பர் 2022 வரை தகவல்கள் உள்ளது