Dua Kumail Tamil தமிழ் துஆ குமைல்
Install Now
Dua Kumail Tamil தமிழ் துஆ குமைல்
Dua Kumail Tamil தமிழ் துஆ குமைல்

Dua Kumail Tamil தமிழ் துஆ குமைல்

பிரபல்யமான துஆக்களில் quotதுஆ குமைல்quot ஹஸ்ரத் ஹிழ்ர் அவர்களின் சிறந்த ஒரு துஆ ஆகும்.

App Size: 11M
Release Date: Jan 8, 2019
Price: Free
4.5
14 Ratings
Size
11M

Screenshots for App

Mobile
“துஆ குமைல்” எனும் பிரார்த்தனை நபி ஹிழ்ர் (அலை) அவர்களின் துஆவாகும். இமாம் அலீ (அலை) அவர்கள் இந்த துஆவை தமது தோழரான குமைல் என்பவருக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.

குமைல் கூறுகின்றார்: “ஒருநாள், இமாம் அலீ (அலை) அவர்களின் வீட்டிற்கு பணிவிடை செய்வதற்காகச் சென்றேன். இமாமவர்கள் என்னிடம், “எதற்காக வந்தீர்கள்?” எனக் கேட்டார்கள். “நபி ஹிழ்ர் (அலை) அவர்களுடைய துஆவைக் கற்பதற்காக வந்துள்ளேன்.” என நான் கூறினேன்.

இமாமவர்கள் கூறினார்கள்: “இந்த துஆவை நீங்கள் மனனம் செய்தால், ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவிலும் அல்லது ஒவ்வொரு மாதமும் அல்லது வருடத்தில் ஒரு தடவை அல்லது குறைந்தது உங்களது ஆயுளில் ஒரு தடவையாவது ஓதுங்கள். அது உங்களுடைய வாழ்க்கையில் போதுமானது. அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான். உங்களுடைய நாட்கள் பரக்கத்தாக அமையும். நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய தவ்பாவை அங்கீகரிப்பான்.”

This Application Made by:
Nafras Muhammad نفراس محمد
Zawar Reza Hussain Alhussaini
زوار رضا حسین الحسینی
Show More
Show Less
More Information about: Dua Kumail Tamil தமிழ் துஆ குமைல்
Price: Free
Version: 6.0
Downloads: 500
Compatibility: Android 4.0.3 and up
Bundle Id: doaye.komeil.qasem.yousefi
Size: 11M
Last Update: Jan 8, 2019
Content Rating: Everyone
Release Date: Jan 8, 2019
Content Rating: Everyone
Developer: Zawar Reza Hussain Alhussaini


Whatsapp
Vkontakte
Telegram
Reddit
Pinterest
Linkedin
Hide