முண்டாசு கவிஞன், மகாகவி, பாட்டுகொரு புலவன் என்றெல்லாம் அழைக்கப்படும் நம் பாரதியாரின் கவிதைகள் மற்றும் பாடல் தொகுப்புகளை உங்கள் உள்ளங்கைகளில் கொண்டு வரும் ஒரு புதிய முயற்சியே இந்த செயலி . ஏடுகளில் இருந்த கவிதைகளை ஆண்ட்ராய்டு செயலி வழியாக கொடுப்பதில் பெருமை அடைகிறோம். நம் பாரதியார் இயற்றிய குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள், தெய்வ பாடல்கள், ஞான பாடல்கள் மற்றும் சுய சரிதை ஆகியவற்றின் தொகுப்பே இந்த செயலி. கவிதை மற்றும் பாடல்களை படித்து அனைவரும் இன்புறுவோம்.
This app is a new initiative that brings the poems and song collections of our great poet Bharathiyar, who is fondly referred to as the "Mundasu Kavignar," "Mahakavi," and "Paattukoru Pulavan," right to your hands. We take pride in offering Bharathiyar's timeless works, once confined to books, now through an Android app. This app is a compilation of Bharathiyar's famous works, including Kuyil Pattu, Kannan Pattu, national songs, devotional songs, philosophical songs, and his autobiography. Let’s read and enjoy these poems and songs to uplift our spirits.