நாட்குறிப்பு (Diary) என்பது தனி மனிதனின் ஒரு நாளைய நிகழ்வுகளைப் பதிவு செய்வது அல்லது அன்றைய பணிகளைக் குறித்து வைத்துக் கொள்ள உதவும் ஏடு ஆகும். டைஸ் என்ற இலத்தீன் சொல்லுக்கு நாள் என்பது பொருள் இந்த சொல்லிலிருந்து டைரியம் என்னும் இலத்தீன் சொல் உருவானது. இச்சொல்லுக்கு நாட்குறிப்பு என்பது பொருள். இதிலிருந்தே டைரி என்ற ஆங்கிலச் சொல் உருவானது.
Show More
Show Less
More Information about: நாகாவின் எளிய நாட்குறிப்பு