அன்பார்ந்த பெற்றோர்களே...! இந்த அப்ளிகேசன் 2022 ஆம் அண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.. எனவே இதில் மாணவர்களுக்கு தேவையான சகலவிதமான மாதிரி மற்றும் எதிர்பார்க்கை வினாத்தாள் மற்றும் கடந்த கால வினாத்தாள் என்பவற்றை இதில் PDF வடிவில் பதிவிட்டுள்ளோம்.. தேவையானவர்கள் பார்வையிடலாம் மற்றும் டவுன்லோட் செய்தும் பார்வையிடலாம்..