அன்பர்களே வணக்கம்!
உங்கள் குடும்பத்தில் பிரச்சினையா? கணவன்-மனைவி கருத்து வேறுபாடா? கல்வி தடையா? வருமானமுடக்கமா? தொழில் நட்டமா? தீராத கடன் பிரச்சினையா? புத்திர தோஷமா? வெளிநாடு முயற்சி தோல்வியா? பூர்வீகத்தில் தோஷமா? பில்லி, சூனியம், ஏவல் மற்றும் செய்வினை பயமா? வாழ்க்கையில் ஏற்படும் அனைத்துவிதமான பிரச்சினைகளுக்கும் உங்கள் ஜாதகம் கணித்து பலன் சொல்வதன் மூலம், உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லப்படும்.
ஹோமத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட கீழ்கண்ட பொருட்கள் எங்களிடம் கிடைக்கும்:
1. ஸ்ரீ லட்சுமி குபேர யந்திரம் - செல்வ வளம், அதிர்ஷ்டம், சகல சௌகர்யங்களையும் பெறலாம்
2. ஸ்ரீ லஷ்மி குபேர கலசம் - லஷ்மி கடாஷம் பெற
3. கண் திருஷ்டி யந்திரம் - எதிரிகள் தொல்லை, கண்திருஷ்டி, போட்டி பொறாமைகள் வில்க
4. நவகிரக யந்திரம் - நவகிரக தோஷம் நீங்கும், காரிய தடை விலகும் & சந்தோஷம் நிலைக்கும்
5. ஜன வசிய இரட்சை - ஜன வசியம் & காரிய சித்தி உண்டாக
6. சகல சித்தி வசிய திலகம் - நெற்றியில் திலகமிட்டு காரிய ஜெயமாக
7. சரஸ்வதி யந்திரம் / திலகம் - படிப்பில் முன்னேற்றம் பெற
நண்பர்களே, உங்களுடைய ஜாதகத்தில் உள்ள 12 ராசிகள், 9 கிரகங்கள் மற்றும் 27 நட்சத்திரங்களை முழுவதும் ஆராய்ந்து கணித்து பலன் மற்றும் பரிகாரங்கள் சொல்லப்படும். செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம், நாக சர்ப்ப தோஷம், களத்திர தோஷம், தாரதோஷம், மாங்கல்ய தோஷம், பூர்வீக தோஷம், புத்திர தோஷம், ஏழரை சனி, அஷ்டம சனி ஆகியவற்றால் உண்டாகும் குடும்ப கஷ்டங்கள், தொழில் கஷ்டங்கள் குடும்ப விருத்தி பூர்வீக & வம்சாவளி பிரச்சனைகள், வெளிநாடு செல்லத் தடை, தொழிலில் எதிர்ப்பு, உடல்நிலை பாதிப்பு, பண கஷ்டம், ஆண், பெண் பிரிவு / சேர்க்கை ஆகிய அனைத்து பிரச்சினைகளுக்கும் சரியான மற்றும் முறையான பரிகாரங்கள் செய்து தரப்படும்.
ஒரு ஜாதகத்திற்கு ஜோதிட ஆலோசனை கட்டணம் ரூ. 200/- மட்டுமே.
இலவசம் என்று கூறி நாங்கள் எவரையும் கொச்சைப்படுத்துவது இல்லை!