வால்மீகி இராமாயணத்தைக் கம்பர் தமிழில் 10000 பாடல்களால் வடித்தது தான் கம்பராமாயணம்.
தீஞ்சுவை ஊறும் மிகச் சிறந்த பாடல்கள் கம்பரின் பாடல்கள்.
இதில், நூலை வாசிக்கும் வசதியும், சொல் ஆர்வலர்களுக்கு வேண்டிய சொற்களைத் தேடும் வசதியும் உண்டு.
Ramayanam in Tamil by the great poet Kampar who lived about 700 years ago.
Over 10000 songs in one book. One can read the book or search for a word in the book.