காத்தான்குடியின் தொழுகை நேரங்களை மிக இலகுவாக தெரிந்து கொள்ள KKY Prayer ஆப் உங்களுக்கு பெரிதும் உதவும். இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களில் புதிய வசதிகளை இந்த ஆப் இல் இணைக்க நாடியுள்ளோம்.
KKY Prayer App இன் தொழுகை நேரங்கள் Muslim World League அமைவனத்தின் நியமங்களை அடிப்படையாகக் கொண்டவை. கிழக்கு மாகாணத்தின் தொழுகை நேரங்களுடன் நெருக்கமாக பொருந்தும் வண்ணம் நேரங்களை ஒத்திசைவாக்கியுள்ளோம். பயனுள்ள இந்த ஆப் இனை தெரிந்தவர்களுடன் பகிர்ந்து கொண்டு எங்கள் முயற்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.