தமிழ் நாடு அரசின் எந்நேரத்திலும் எங்கிருந்தும் இணையவழி சேவைகளைப் பெற உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
நில உரிமை (பட்டா & புலப்படம் / சிட்டா/நகர நில அளவைப் பதிவேடு) விவரங்களை பார்வையிட, அ-பதிவேடு விவரங்களை பார்வையிட, நில உரிமை(பட்டா/சிட்டா) விவரங்களை சரிபார்க்க, அரசு புறம்போக்கு நில விவரம் பார்வையிட, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெற, குடினீர் வரி செலுத்த, ஓட்டுனர் உரிமம் தொடர்பான சேவைகள் மேலும் பல சேவைகள் இந்த செயலியில் இலவசமாக பெறலாம்.
Show More
Show Less
More Information about: e-Sevai Common Service Center - Tamilnadu