Reels Tamil Radio தமிழ் ரேடியோ
Install Now
Reels Tamil Radio தமிழ் ரேடியோ
Reels Tamil Radio தமிழ் ரேடியோ

Reels Tamil Radio தமிழ் ரேடியோ

Reels Radio - Tamil Radio FM HD App - தமிழ் ரேடியோ எப்எம் எச்டி

Developer: Matrix Appiverse
App Size: 11M
Release Date: Feb 17, 2021
Price: Free
4.8
28 Ratings
Size
11M

Screenshots for App

Mobile
தமிழ் ரேடியோ எப்எம் எச்டி - A dedicated Tamil Radio app for Tamil RJs: Reels Radio - Tamil Radio FM HD App.

Participate in our RJ Shows and Earn Rs.200!!

உங்கள் வாழ்வில் மிக நெருக்கமான பத்து பாடல்களின் முதல் வரியையும், அது இடம்பெற்ற படத்தின் பெயரையும் எங்களுக்கு வாட்ஸாப் செய்யவும்.

நீங்கள் அனுப்பிய பத்து பாடல்களுக்கும் ‘ஒலிபரப்பு உரிமம்’ சரிபார்த்த பின், உங்களை வாட்ஸாப்பில் தொடர்பு கொண்டு ஓரிரு நாட்களுக்குள் உறுதி செய்வோம். சில பாடல்களுக்கு எங்களிடம் உரிமம் இல்லையெனில், அதற்கு பதிலாக வேறு பாடல்களை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும்.

அடுத்ததாக ஒவ்வொரு பாடலும் ஏன் பிடிக்குமென்று இரண்டு நிமிடங்களுக்கு மிகாமல் விவரித்து, அதை ஒலிப்பதிவு (வாய்ஸ் ரெக்கார்ட்) செய்து வாட்ஸாப் செய்யவும். உங்கள் கைபேசியை கொண்டே ஒலிப்பதிவு செய்யலாம். முடிந்தவரை அமைதியான சூழலில் செய்யவும்.

பாடல்களை விவரிக்கும்போது உங்கள் வாழ்க்கை சம்பவங்களோடு தொடர்புபடுத்தி பேசுதல் அவசியம். அல்லது அந்த பாடலை பற்றி பலருக்கும் தெரியாத சுவாரஸ்யமான செய்திகளை சொல்லலாம். இது ஒரு பாடல் தொகுப்பு நிகழ்ச்சி என்பதை தாண்டி, உங்கள் வாழ்வின் ஒரு சில பக்கங்களை நேயர்களுக்கு கடத்துவதே இதன் நோக்கம். ரீல்ஸ் ரேடியோ நேயர்கள் எதிர்பார்ப்பதும் அதையே.

Install "Reels Radio" Tami Radio App now and listen to amazing Tamil Radio FM HD and Tamil RJ shows!!
Show More
Show Less
More Information about: Reels Tamil Radio தமிழ் ரேடியோ
Price: Free
Version: 41
Downloads: 1000
Compatibility: Android 6.0 and up
Bundle Id: tamil.radio.reels
Size: 11M
Last Update: Feb 17, 2021
Content Rating: Teen
Release Date: Feb 17, 2021
Content Rating: Teen
Developer: Matrix Appiverse


Whatsapp
Vkontakte
Telegram
Reddit
Pinterest
Linkedin
Hide