VanniyarJodii என்பது சாமானிய மக்களின் திருமணத் தேவைக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பான ஆப். VanniyarJodii-யில் சந்தா பயன்கள் பெண்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. (போட்டோவை கொடுத்து, உங்கள் விவரங்களை உறுதிப்படுத்திய பின் 20 வரன்களை தொடர்புகொள்ளலாம்).
சில நிபந்தனைகள் உண்டு.
VanniyarJodii is a specialized platform designed for simple and straightforward matchmaking.
The app offers subscription benefits which are free women. (After adding a photo and verifying your profile, you can contact up to 20 matches.)
Terms and conditions apply.
VanniyarJodii என்பது டிப்ளமோ, பாலிடெக்னிக், 12, 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு கீழே படித்தவர்களுக்கானது.
இந்த ஆப் தொழிலாளர்கள், தொழிற்சாலை தொழிலாளர்கள், டெக்னீஷியன்கள், சில்லறை விற்பனையாளர்கள், எலக்ட்ரீசியன்கள், ஓட்டுநர்கள், சமையல்காரர்கள் மற்றும் பல்வேறு தொழிலாளர்களுக்கான வரன்களை கண்டுபிடிக்க உதவுகிறது.
VanniyarJodii caters to individuals with educational qualifications like diploma, polytechnic, or below Class 10/12.
The app is perfect for finding matches among factory workers, technicians, sales professionals, electricians, drivers, cooks, and more.
உங்கள் உறவினர்கள் அல்லது புரோக்கர்கள் மூலம் கிடைக்கும் வரன்களை விட இங்கு சிறந்த மற்றும் பரந்த அளவிலான வரன்கள் கிடைக்கும்.
You can find more diverse and suitable matches here compared to those through relatives or brokers.
VanniyarJodii மூலம் நீங்கள் பெறும் பயன்கள்:
ஆயிரக்கணக்கான வரன்களை எளிதாக தேடுங்கள்
விரிவான விவரங்களுடன் வரன்களை பாருங்கள்:
கல்வி
தொழில்
வருமானம்
வயது
வசிக்கும் இடம்
போட்டோக்கள்
மொபைல் எண் உறுதி செய்யப்பட்ட வரன்கள்
Benefits of using VanniyarJodii:
Access thousands of profiles effortlessly
View detailed profiles with the following information:
Education
Occupation
Income
Age
Residence
Photos
Profiles with verified mobile numbers
VanniyarJodii-யில் நீங்கள் சென்னை, விழுப்புரம், மதுரை, திருச்சி, கோயமுத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், சிவகங்கை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாமக்கல், காஞ்சிபுரம், ராமநாதபுரம், தென்காசி, தஞ்சாவூர், தேனி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த வரன்களைக் காணலாம்:.
Find matches from districts like Chennai, Villupuram, Madurai, Tiruchirappalli, Coimbatore, Tirunelveli, Kanyakumari, Salem, Erode, Dindigul, Sivagangai, Thoothukudi, Pudukkottai, Namakkal, Kanchipuram, Ramanathapuram, Tenkasi, Thanjavur, and Theni.
VanniyarJodii ஆப்-ஐ எளிதாக பயன்படுத்துவது எப்படி:
ஆப்-ஐ டவுன்லோடு செய்யவும்
உங்கள் மொழியைத் தேர்வு செய்யவும்
OTP மூலம் லாகின் செய்யவும்
அடிப்படை விவரங்களை கொடுத்து உங்கள் கணக்கை உருவாக்கவும்
உங்கள் விவரங்களை உறுதிப்படுத்தவும்
உடனே வரன்களை பார்க்க தொடங்குங்கள்
How to use VanniyarJodii:
Download the app
Select your preferred language
Log in using OTP
Create your account by adding basic details
Verify your profile
Start browsing matches instantly
சந்தா பயன்கள் மூலம் நீங்கள் பெறும் கூடுதல் நன்மைகள்:
? வரன்களின் தொலைபேசி எண்ணை காணலாம் மற்றும் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளலாம்
⭐ விருப்பமான வரன்களின் ஜாதக தகவல்களை பார்க்கலாம்
Additional subscription benefits:
? View contact numbers of matches and connect via WhatsApp
⭐ Check horoscope compatibility with your preferred matches
VanniyarJodii 100% பாதுகாப்பானது:
✅ அனைத்து உறுப்பினர்களின் மொபைல் எண்ணும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
? உங்கள் போட்டோக்களை மறைக்க வசதி
? உங்கள் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்
VanniyarJodii ensures 100% safety:
✅ Verified mobile numbers for all profiles
? Option to hide your photos
? Your personal details remain secure
VanniyarJodii Matrimony.com குழுமத்தின் அங்கமாகும், இது 25 வருடங்களாக ஆன்லைன் திருமண சேவையில் முன்னணியில் உள்ளது.
VanniyarJodii is a part of Matrimony.com, a leader in online matchmaking services for over 25 years.
இப்போதே VanniyarJodii ஆப்-ஐ டவுன்லோடு செய்யவும்!
Download VanniyarJodii now!